“இந்த வயசுல கூட வியர்க்க வியர்க்க இப்படியா…” – அஜித் பட நடிகையின் வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!!!

மலையாள படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்த கனிகா தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு கோலிவுட்டில் பயங்கர பேமஸ் ஆகிவிட்டார். அதன் பிறகும் தொடர்ச்சியாக மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் தோன்றியிருந்தார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் முடித்தார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் “ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். “வரலாறு”, “எதிரி”, “ஆட்டோகிராப்” ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கனிகா. அது கன்னாபின்னானு வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” இந்த வயசுல கூட வியர்க்க வியர்க்க இப்படியா…?” என்று கேட்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Author: admin