உங்க சூட்டுல எங்களுக்கு எல்லாமே எரியுது !! கண்ணைப்பறிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை !!

சினிமாவில் கிடைக்கும் புகழை விட அதிகமான புகழை சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் சம்பாதிக்கிறார்கள்.

அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிபுகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் அர்பா ராய்.

இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு தனி கூட்டமே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.அந்தளவிற்கு இவரின் புகைப்படங்கள் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இந்தநிலையில் தற்போது மிகவும் சூடான பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்துவருகிறார்கள்.

 

Author: admin