கனடாவில் நடந்த கொடூர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்!

Read Time:56 Second

கனடாவில் நடந்த கார் விபத்தில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவ்விபத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சம்ப இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி அல்வாய் தெற்கு பகுதியை கந்தையா பத்மரூபன் [ வயது 44 ] என்பவரே நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ள தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Author: admin