பல மில்லியன் ரூபாக்களுடன் இருவர் கைது.

Read Time:46 Second

பல மில்லியன் ரூபாக்களுடன் இருவர் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி படையினரால் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கோலானவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளை சேர்ந்த இருவரிடம் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அத்துடன் 13.5 மில்லியன் பணம் சட்டவிரோதமாக பெறப்பட்டதா ஏன்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Author: admin