பசங்க மட்டும் தான் ஆடனுமா என்ன ? பொண்ணுங்க என்ன தக்காளி தொக்கா ?? நீ ஆடுமா தங்கம் !! நாங்க பார்க்குறோம் !!

விசேஷ வீடுகளில் ஆட்டங்களை பார்ப்பது மிகவும் சாதார்னமானா விஷயம்.அதிலும் பசங்க ஒரு இடத்தில சேர்ந்துவிட்டால் அந்த இடம் பயங்கரமாக களைகட்டி விடும்.

பசங்க மட்டும்தான் எப்போதும் கூச்சம் இல்லாமல் இடத்தை பார்க்காமல் நடனம் ஆடுவார்கள்.ஆனால் இந்த வீடியோவில் இந்த பொண்ணு போடுற ஆட்டத்தை நீங்களே பாருங்க.

Author: admin