சற்றுமுன் கார் வி பத்தில் சிகிச்சை பெற்று வந்த.. பிரபல முன்னணி இயக்குனர் சிகிச்சை பலனின்றி ம ர ணம்- சோகத்தில் திரையுலகம்

தெலுங்கு சினிமாவின் திரைப்பட விமர்சகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமைக் கொண்ட நடிகர் மகேஷ் க த்தி. இவர், சமீபத்தில் நெல்லூரிலிருந்து தனது காரில் ஹைதராபாத் செல்லும் போது, லாரியுடன் மோ தி வி பத்துக்குள்ளானார்.

மேலும் இதையடுத்து, ப டுகா யமடைந்த அவர் கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இதனிடையே, தற்போது சி கிச்சை ப லனளிக்காமல் உ யிரிழந்துள்ளது பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தெலுங்கு சினிமாவின் பிரபல திரைப்பட விமர்சகரான மகேஷ் க த்திக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

Author: admin