புடவை, ப்ரா அவ்ளவுதானா..?? கல்யாணத்துக்கு அப்புறம் Costume ஏடாகூடமா இருக்கு…!! Confuse ஆனா ரசிகர்கள்…!!!

தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். திருமணம் முடிந்த கையோடு கணவனுடன் காதலை கொண்டாட மாலத்தீவுகளுக்கு பறந்துள்ள காஜல் அகர்வால் அங்கு கவர்ச்சி உடையில் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருந்தார்.

எல்லா பிரபலங்களும் லாக் டவுனில் இருக்கும் நிலையில், காஜலுக்கு பொழுது போகாமல் போட்டோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது புடவைக்கு மேல் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு வித்தியாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன கல்யாணத்துக்கு அப்புறம் Costume ஏடாகூடமா இருக்கு..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Author: admin