“கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன்” – வனப்பான அங்கத்தை காட்டி இளசுகளை இ ம் சை பண்ணும் இளம் நடிகை மிர்னா மேனன்…!!!

நடிகர் அட்டகத்தி தினேஷ்-நடித்த “களவாணி மாப்பிள்ளை”  மல்லுவுட்டில்  மோகன்லாலின் “பிக் பிரதர்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் , இந்த இரண்டு இண்டஸ்ட்ரியிலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் உற்சாக மிகுதில் இருக்கிறார் நடிகை மிர்னா மேனன்.

தமிழில் அடுத்ததாக பெண்களை மையமாகக் கொண்ட ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் கமிட் ஆகியுள்ளார் இவர். இந்த படத்தில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள், பைக் துரத்தல்களும் இருப்பதாக தகவல்.

“ஒரே மொழியில் திரைப்படங்களைச் செய்வதில் நான் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. நான் ஒரு பான்-இந்திய நடிகராக ஆசைப்படுகிறேன். நடிகர்களுக்கு மொழி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் நான் எனது படிப்பை முடித்த பின்னர் ஒரு ஐடி நிறுவனத்தில் சேர்ந்தேன் என்றாலும், நான் எப்போதும் நடிப்பில் ஆர்வமாக இருக்கிறேன். நான் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது நாடகங்களில் நடித்துள்ளேன். நடனத்தில் ஆர்வம் இருப்பதால் வெவ்வேறு நடன பயிற்சி பெறுகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “கட்டிக்க போறவன் கொடுத்து வெச்சவன்” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Author: admin