தனிமையில் வாழ்ந்து வந்த பெண் வன்புணர்வு.

Read Time:1 Minute, 12 Second

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று முன்தினம் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் ஒருவரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியமை, வன்புணர்வு மற்றும் படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 30 வயது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பகுதியில் அத்துமீறி விடு புகுந்து, 30 வயது நபர், தனிமையில் வாழ்ந்துவந்த 35 வயது பெண்ணை வன்புணர்ந்துள்ளார்.

சம்மந்தப்பட்ட பெண் பருத்தித்துறை போலீஸ் இல் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து சந்தேகநபரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Author: admin