இந்த வயசுல கூட இப்படியா ?? என்னங்க ட்ரெஸ் இது ?? ராணி முகர்ஜியை பார்த்து நெளியும் ரசிகர்கள் !!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 43 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்பட்டது.

பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், “அய்யா” படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டினார்.

அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா..? என்று பார்த்தாரோ என்னவோ…!, மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியிருந்தார். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.

ட்ரீமும்.. வேக்கப்பும் என்ற ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியிருந்தார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார்.இவர், ஹிந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டு அப்படியே, தமிழில் கமல்ஹாசனுடன் ‘ஹே ராம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் ச ர் ச்சை இயக்குனர் இயக்கிய கரண் ஜோஹர் இயக்கிய ‘குச் குச் ஹோத்தா ஹே” படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகி பிரபலம் ஆனார். இவர் கடைசியாக ‘பாம்பே டாக்கீஸ்’ என்னும் படத்தில் நடித்தார்.

ராணி முகர்ஜி மற்றும் ஆதித்யா சோப்ரா இருவரும், கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது.மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ள ராணி முகர்ஜி வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

இவரது சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சிதறடித்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “42 வயதிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா…?..” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Author: admin