உறவினர் வீட்டுக்கு சென்ற சி.று.மி : கூலி தொழிலாளியால் சி.று.மிக்கு நே.ர்ந்த ப.ய.ங்கரம்!!

நாகை அருகே சி.று.மி பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.த கூலி தொழிலாளியை போக்சோ ச.ட்.டத்தில் போலீசார் கைது செ.ய்தனர்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு கலைஞர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 45). விவசாயக் கூலி தொழிலாளியான இவர் கீழையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.

சம்பவத்தன்று உறவினர் வீட்டுக்கு சென்றபோது, அங்கு பெற்றோர் 100 நாள் வேலைக்கு சென்றதால் 14 வயது சி.று.மி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த சி.று.மியிடம் ஆசை வார்த்தைகள் கூறி மதியழகன் பா.லி.யல் ப.லா.த்காரம் செ.ய்.துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது சி.று.மியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் ஓடி வந்துள்ளனர். அவர்களைக் கண்டதும் மதியழகன் தப்பி ஓட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை ம.ட.க்கிப் பிடித்த அக்கம்பக்கத்தினர், போ.லீ.சாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் நாகை அனைத்து மகளிர் கா.வ.ல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு தலைமையிலான போ.லீ.சார் ச.ம்பவ இடத்துக்கு சென்று போ.க்.சோ ச.ட்டத்தின்கீழ் வ.ழக்குப்பதிவு செ.ய்து மதியழகனை கைது செ.ய்தனர்.

Author: admin