கர்ப்பிணி ம.னைவியை கொ.ல்.ல நினைத்து கு.ழந்தையின் த.லையில் க.ல்லை போ.ட்டு கொ.ன்.ற கொ.டூ.ர க.ணவன்..!!

தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெ.ண்ணின் த.லையில் க.ல்லைப் போ.ட்டு கொ.ல்லும் மு.யற்சியில், தவறுதலாக அருகில் படுத்திருந்த ஒன்றரை வயது ஆண் கு.ழந்தை உ.யிரிழந்ததாகக் கூறப்படும் ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏ.ற்படுத்தியுள்ளது.

இச்ச.ம்.பவம், தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நடந்துள்ளது. சிறுவளையம் கிராமத்தில் கனிமொழி என்ற அந்த க.ர்ப்பிணிப் பெண் ஒன்றரை வயது மகன் கபிலேஷுடன் நேற்றிரவு தூ.ங்கிக் கொண்டிருந்தார்.

11 மணிக்கு திடீரென கு.ழந்தை வீ.றிட்டு அ.ழும் சப்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, பின்னந் த.லையில் அ.டிப்பட்டு ர.த்தம் வெளியேறியவாறு இருந்திருக்கிறது.

உடனடியாக அ.ரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கு.ழந்தை சி.கிச்சைப் ப.லனின்றி உ.யிரிழந்தது. கு.ழந்தை அ.டிபட்டுக் கி.டந்த இடத்தில் பெரிய கல் ஒன்று இருந்துள்ளது.

கனிமொழிக்கும் அவரது அக்காள் கணவர் பிரதாப்புக்கும் குடும்பப் பி.ர.ச்சனை இருந்து வந்துள்ளது. இதனால், இரவு போ.தை.யி.ல் கனிமொழியைக் கொ.ல்.ல க.ல்லைத் தூ.க்.கி வந்தபோது,

நிலைத.டுமாறியதில் கீழே விழுந்த கல், கு.ழந்தையின் த.லை.யி.ல் பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதாபை கை.து செ.ய்து பொலிஸார் வி.சாரித்து வருகின்றனர்.

 

Author: admin