இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள், கடைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள், கடைகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.
காங்ரா, சிம்லா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால், தர்மசாலாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் கரையோரமுள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்து இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கனமழையால் சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து முடங்கியுள்ளது.
Author: admin