“ஒக்கா மக்கா, என்னா பொண்ணுடா…” – பசங்கள வளைத்துப்போட்ட சீரியல் நடிகை நிவிஷா…!!!

நிவிஷா முதன் முதலில் வெள்ளித் திரையில் தான் அறிமுகமானார். ஆனால் படங்களின் வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததால் தான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இதன் பிறகு தான் “தெய்வமகள்” சீரியலில் நடிக்க வாய்ப்பு அமைந்தது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நிவிஷா. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் பிறந்தார். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் குடும்பத்துக்கும் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு ரொம்ப இஷ்டமாம். இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அதுவே சினிமா ஆசையாக துளிர்விட்டது.

இதையடுத்து “ஈரமான ரோஜாவே”, “ஓவியா” போன்ற சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நிவிஷா. அந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.பின்னர் அந்த சீரியலின் கதாபாத்திரம் ரொம்ப நெகடிவ்வாக இருந்ததால் இதில் இருந்து விலகி விட்டேன் என்று ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார்.

இன்ஸ்டாகிராமில் தான் அதிகமாக ஆக்டிவாக இருந்து வரும் நிவிஷா பல போட்டோ ஷூட்களை நடத்தி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை      க வர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சுடிதாரில் முன்னழகை காட்டி மலர்களே மலர்களே பாட்டுக்கு செமையாக expression கொடுத்தபடி வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஒக்கா மக்கா, என்னா பொண்ணுடா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

Author: admin