பேண்ட் போடாமல் தொடையை காட்டி இணையத்தை சூடேத்திய பிரபல சீரியல் நடிகை !! வைரல் புகைப்படம் இதோ !!

சின்னத்திரை நடிகைகளுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு உள்ளது என்றே சொல்லலாம்.குறிப்பாக சீரியலில் இழுத்துபோதுகிட்டு நடிக்கும் பல நடிகைகள் சமூக அவளைதல்நகளில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

இவரை வில்லி என திட்டி தீர்த்த இளசுகள் இவரது இன்ஸ்டா புகைப்படங்களை பார்த்து இவரை ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனைக் கிளி’ சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். கடந்த வருடம் நடந்து முடிந்த `ஜோடி’ டான்ஸ் நிகழ்ச்சியில் காயத்ரி யுவராஜ் ஆடவேண்டியிருந்தது.

சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டு இருக்கும் காயத்ரி யுவராஜ், இணையதளங்களில் அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கதிகலங்க வைக்கிறார். முத்தழகு என்னும் கதாபாத்திரமாக காயத்ரி, ரசிகர்களின் மனதில் பதிந்திருக்கிறார்.

இந்த சீரியலில் அவர் செய்யாத வெறுக்கத்தக்க விஷயங்கள் இல்லை. இவரை வெறுத்தவர்கள் பலர். ஆனால் அதுதான் இவருக்கான பிளஸ். இவர், இணையதளங்களில் சேலைகளில் படு பவ்வியமாக போட்டோ ஷூட் நடத்தி இணையதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

எல்லாமே ஓரளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது. தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Author: admin