வெண்ணைக்கட்டி மாதிரி வழுவழுன்னு இருக்கு உங்க தொடை !! தனுஷ் பட நடிகையின் தொடையை பார்த்து ஏங்கும் ரசிகர்கள் !!

தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா, தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா.

இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை என கூறினார்.

இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகியுள்ள இவர் கடற்கரையில் மகிழ்ச்சியாக விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குட்டியான உடையில் தன்னுடைய தொடை தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை கொண்டு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Author: admin