பூமியை பிளந்து கொண்டு வெளிவரும் இயற்கை அதிசயத்தை கண்டு வாவியந்துப்போன உலக விஞ்ஞானிகள்! வியக்க வைக்கும் அரிய காணொளி

உலகத்தில் இயற்கையாக நடைபெறும் அதிசயங்கள் ஏராளம். ஆனால் இயற்கையே பூமிக்கு வரும் போது அது அதிசயமாக இருக்கும்.

இணையத்தில் தினமும் ஒரு வீடியோ வைரலாகப் அது சாதாரண விஷயம்தான். அப்படி வைரலாக அந்த வீடியோவில் ஏதாவது சிறப்பம்சம் இருக்கும். அது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் பட்சத்தில் அந்த வீடியோ வைரலாகி இணையத்தை ஆக்கிரமிக்கும். அப்படி ஒரு வீடியோ தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

மண்னை பிளந்து கொண்டு பூமியை நோக்கி தாவரங்கள் வளரும் அதிசய காணொளி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்து இன்றைய அறிஞர்கள் வாயடைத்து போகின்றனர். குறித்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Author: admin