கணவரை விவாகரத்து செய்யும் பிக் பாஸ் அனிதா சம்பத் ?? இருவருக்குள் என்ன சண்டை ?? வெளிவந்த அ தி ர் ச்சி உண்மை !!

பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மக்களால் மிகவும் வெறுக்கப்பட்ட போட்டியாளர்களின் ஒருவர் அனிதா சம்பத்.செய்தி வாசிப்பாளராக இருந்த இவரின் செயல்கள் பல மக்களுக்கு பிடிக்கவிலை என்றுதான் சொல்லவேண்டும்.

இவ்வாறு இருந்தாலும் இவரை வெறுக்கும் அளவிற்கு ரசிகர்களும் பலர் இருந்தனர்.இதனால் அனிதா சம்பத்திற்கு ரசிகர்கள் அதிகரித்ததுடன் திரைப்பட வாய்ப்புகளும் வந்தது. இதன் போது தன்னுடைய அனைத்து கஷ்டங்களில் தன்னுடன் இருந்த பிரபாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில மாதங்களில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் இருந்தே அதிக கோபம் அல்லது அழுகை என சாதித்த அனிதா இறுதியில் ஆரியுடன் சண்டையிட்டார், இதனால் ஆரி ரசிகர்கள் அனிதாவை வெளியேற்றினார்கள்.

வெளியே வந்த அனிதா யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அனிதா அவரது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக இணைய தளங்கள் செய்தி வெளியிட்டது.இதனால் ரசிகர்கள் மிகவும் அ தி ர் ச்சியானார்கள்.

ஆனால் இந்த விடயங்களில் துளியும் உண்மை இல்லை, அனிதாவும் பிரபாவும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.!

Author: admin