இளையராஜா இசையை அப்படியே காதுக்கு கொண்டுவந்த குழந்தை…தாள ஞானத்தை கேட்டா நீங்களும் வாழ்த்துவீங்க..!

நம்மை பொறுத்தவரையில் இசை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது இசைஞானி இளையராஜா அவர்கள் தான். இசைஞானியாக இருக்கும் இவரை போலவே ஒரு சிறுவன் இசையமையிக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா . அப்படி ஒரு சிறுவனின் வீடியோதான் இன்று இணையத்தில் உலாவருகிறது .

அந்த வீடியோவில் ரஜினி காந்த் நடித்த தளபதி படத்திலிருந்து ஒரு பாடலை அந்த சிறுவன் அப்படியே வாசிக்கிறான். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெஸ்ட்டிசன் அந்த சிறுவனை பாராட்டி கொஞ்சம் பயிற்சி கூடுதல் இந்த சிறுவன் பெரிய ஆளாக வருவான் சாதிக்க வயது தடை இல்லை என்று பதிவிட்டு இந்த விடியோவை வைரலாகி வருகின்றனர்.

பாட்டுநடனம் என வந்துவிட்டால் நம்ம ஊரு மக்களுக்கு ஈடு இணை யாருக்கு இல்லை. இத்தனை வருடங்களாக என்ன தான் திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ள கூடிய சரியான இடம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி வருகிறது நம் நாட்டில் இனைய வசதி அதிகரித்த பிறகு அனைவருக்கும் தொழில்நுட்பம் பொதுவாக சமமாக சென்றடைந்துள்ளது என்றே சொல்லலாம் . இனைய வசதி பயன்படுத்தி தங்கள் திறமையை இணையதள வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர் நம்ம சகோதர சகோதரிகள் .

ஆடல் பாடல் என தங்கள் திறமையை பதிவு செய்து இணையத்தில் பதிவிடுகின்றனர். அது லட்சக்கணக்காண மக்களை சென்றடைகிறது. குட்டி இளையராஜாவின் வீடியோ உங்களுக்காக இங்கே

Author: admin