‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

வட சென்னை பாக்சிங் குழுக்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படம் 1970 ஆம் ஆண்டுகளில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை குழுக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை ‘ திரைப்படம் வரும் 22 ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.
Author: admin