காதலனுடன் கடற்கரையில் தனிமையில் மிகநெருக்கமாக புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை !! வைரல் புகைப்படம் இதோ !!

தமிழ் சீரியல்களில் அழகுப்பதுமையாய் ஜொலிக்கும் பல நடிகைகள் இருக்கிறார்கள்.அதில் முக்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் நட்சத்திரா நாகேஷ்.

வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் படுபிஸியான நடிகையாகிவிட்டார்.

தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாக போகும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதுதவிர தமிழ் திரைப்படங்கள், குறும்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வருகிறார்.

தன்னுடைய நீண்டகால தோழனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தவருக்கு, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் காதலனுடன் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்ட நக்ஷத்ரா, சமீபத்தில் கடற்கரையிலிருந்து வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Author: admin