மிட்நைட் மசாலா ரேஞ்சுக்கு இருக்கே போஸ்…! சொட்ட சொட்ட நனைந்து இளசுகள் மனசை சூடேற்றும் ஆத்மிகா…!!!

மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமைத்தபாடில்லை.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், கோயம்பத்தூர் பொண்ணு ஆத்மிகா

வாய்ப்பு அமையவில்லை என்பதால், க வர்ச்சி களம் புகுந்து விளையாட முடிவு செய்துவிட்டார் போல தெரிகின்றது. வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே, விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என தற்போது நடித்து வருகிறார்.

தற்போது, ராஞ்சனா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஆத்மிகாவுக்கு வந்தது. ஆனால் இந்தி, தமிழ் என இரண்டும் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதால் ஆத்மிகாவால் அதில் நடிக்க முடியவில்லை.

படங்களில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை தொடர்ந்து வெளியிட தவறாதவர் ஆத்மிகா. அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடிசில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” Vintage மிட்நைட் மசாலா ரேஞ்சுக்கு இருக்கே போஸ்” என குறும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Author: admin