சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாய் உயர்வு

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் விலை உயர்ந்து 4,557 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை அதிகரித்து 36,456 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசு விலை ஏற்றம் கண்டு 74 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகிறது.

Author: sivapriya