மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்தும் குரங்கு ; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Mandla மாவட்டத்தில் ஒரு மதுக்கடைக்குள் நுழையும் குரங்கு, மேஜை மீது அமர்ந்துகொண்டு, புது விஸ்கி பாட்டிலை எடுத்து அதன் மூடியை வாயால் கழற்றுகிறது.
பின்னர், மதுபாட்டிலை, காலால் தாங்கியபடி, கைகளால் பிடித்துக்கொண்டு, ரசித்து குடிக்கிறது. மது குடிக்கும் அந்த monkey -க்கு அருகிலிருந்த நபர் side dish கொடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
Author: admin