தீராத தொல்லை கொடுத்த கமல்…! தெறித்து ஓடிய நடிகை…!! இப்போ வெளிநாட்டில் செட்டில்…!!!

தமிழ் திரையுலகில் நடிப்பில் சிவாஜிக்கு அடுத்த முடிசூடா மன்னனாக தற்போது வரை ஜொலித்து கொண்டிருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். தற்போது விக்ரம் பட சூட்டிங்கில் பிசியாக இருக்கும் இவரை பற்றி பழைய குப்பையை கிளறி போட்டுள்ளார் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன்.

கமல் தான் கதாநாயகனாக நடிக்க தொடங்கிய காலம் முதலே தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் சேர்த்து பல கிசுகிசுக்களிலும் ச ர்ச்சைகளில் சிக்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அவ்வாறு கமல் தன்னுடன் நடிக்கும் நடிககைளிடம் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஓயாது தொல்லை கொடுத்ததால் பல நடிகைகள் சினிமாவை விட்டு ஓடி விட்டனர். அவர்களில் ஒருவர் தான் நடிகை அபிராமி.

நடிகை அபிராமி 90 களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். இவர் விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திலே ஒரு பாடலில் ரொமான்ஸில் எல்லை மீறி போயிருப்பார்.

மேலும் திரைக்கு பின்னும் அட்ஜஸ்ட்மென்டுக்காக தொல்லை கொடுத்ததால் சினிமாவை விட்டு சென்றுவிட்டார்.

தற்போது அபிராமி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் மாதவன் நடித்த மாறா படத்தில்                வி பசாரம் செய்யும் பெண்ணாக தோன்றியிருப்பார்.

மேலும் இவர் தற்போதைய கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுவருகிறார்.  இவ்வாறு ஒரு சினிமா பெட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

 

Author: admin