“கடவுளே இந்த பொண்ணோட Structure கிட்டேந்து எங்கள காப்பாத்து” – ஸ்ரீ தேவி மகளின் செம்ம சூடான Photos !

16 வயதினிலே என்ற படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவை கலக்கியது மட்டுமல்லாமல், பாலிவுட்டிற்கு சென்று அங்கேயும் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

மும்பையில் பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவர்களது மகள் ஜான்வி கபூர் அவ்வப்போது மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து சர்ச்சைக்கு ஆளாவார்.

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஜான்வியின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாவதும், சர்ச்சையாவதும் வழக்கமான ஒன்று.

பொது இடங்களில் குட்டை டவுசருடன் சுற்றும் ஜான்வி கபூர், அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார். படங்களில் நடிக்க வருவதற்கு முன்பே பொது இடங்களில் படுகவர்ச்சி உடையில் சுத்தியவர் ஜான்விகபூர்.

சினிமாவிற்கு வந்த பிறகு கேட்கவா வேண்டும்… கண்கள் கூசும் அளவிற்கு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

 

Author: admin