கொழும்பில் திடீரென பற்றியெரியும் பொலிஸ் நிலையம்!

Read Time:54 Second

கொழும்பில் திடீரென பற்றியெரியும் பொலிஸ் நிலையம்!

மருதானை போலீஸ் நிலையத்தில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபரவலை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது,

தற்பொழுது தீபரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீ அணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது, அத்துடன் தீபரவலுக்கான கரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Author: admin