தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக தொற்று.: மத்திய அரசு

டெல்லி: தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக தொற்று என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் . கர்நாடக மாநிலத்தில்சுமார் 5.92 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது

Facebook Comments Box
Author: sivapriya