இன்றைய ராசி பலன் – 18-07-2021

மேஷம்:

Mesha rasi palan
தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் ஏற்படலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.

ரிஷபம்:

Rishaba rasi palan
நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:

Mithuna rasi palan
தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கடகம்:

Kadaga rasi palan
எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

சிம்மம்:

Simma rasi palan
இன்று அன்றாட பணிகளை மட்டும் கூடுதல் கவனத்துடன் செய்து வரவும். தாய் வழியில் நன்மைகள் நடக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

Kanni rasi palan
கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

துலாம்:

Thulam rasi palan
மனம் உற்சாகமாகக் காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

Viruchiga rasi palan
சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

தனுசு:

Dhanusu rasi palan
மாலையில் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாலையில் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம்:

Magara rasi palan
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு அமையும். சகோதரர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது சற்று தள்ளிப் போகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திராடம் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.

கும்பம்:

Kumba rasi palan
நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மீனம்:

Meena rasi palan
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

 

Author: admin