19-07-2021 அன்று எங்கெல்லாம் மின் நிறுத்தம் இருக்கும்

19-7-2021, திங்கட்கிழமை அன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் ஏற்படும் என்பதை இங்கு பார்ப்போம். இந்த மின் நிறுத்தம் என்பது காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 2 மணி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai

சென்னை:
எழும்பூர் பகுதி :

சைடனாமஸ் ரோடு ஒரு பகுதி, நாவல் மருத்துவமனை ரோடு, பி.டி முதலி தெரு, ஜெனரல் காலின்ஸ் ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு ஒரு பகுதி, நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம், வேப்பேரி நெஞ்சாலை, பி.கே முதலி தெரு, குறவன்குளம், ஹண்டர்ஸ் ரோடு ஒரு பகுதி, பெரியதம்பி தெரு, ஆரணி முத்து தெரு, கேசவபிள்ளை பார்க் ஹவுசிங் போட்டு மாணிக்கம் தெரு பகுதி மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் சுற்றுவட்டார பகுதிகள்.

KK நகர் பகுதி:

பி.வி ராஜமன்னார் சாலை, 19வது அவென்யூ, புகழேந்தி தெரு, கோகுலம் டவர்ஸ், சுப்பரமணி சிவா தெரு, ஆண்டவர் நகர், எஸ்.பி.ஐ காலனி, சென்டரல், காங்கதார நகர், இந்தரா நகர், கண்ணகி தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, தசரதபுரம், சாய் நகர் அணைக்ஸ் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் சுற்றுவட்டார பகுதிகள்.

கிண்டி பகுதி:

வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, சங்கரன் தெரு, ராஜீவ்காந்தி தெரு, ராகவா நகர், லட்சுமி நகர், அண்ணா தெரு, கண்ணகி காலனி ஒரு பகுதி, ஷிலா நகர், ராமமூர்த்தி அவென்யூ, செந்தமிழ் நகர், மோகனபுரி 1வது தெரு, தில்லை கங்கை நகர், மின்வாரிய காலனி மெயின் ரோடு ஒரு பகுதி, 2வது மெயின் ரோடு நங்கநல்லூர், நேதாஜி காலனி மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களின் சுற்றுவட்டார பகுதிகள்.

thindukkal

திண்டுக்கல்:

நிலக்கோட்டை தாலுக்கா:

சிலுக்குவார்பட்டி, கேதையுறும்பு, காமாட்சிபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, செக்காபட்டி

Author: admin