20-07-2021 அன்று எங்கெல்லாம் மின் நிறுத்தம் இருக்கும்

20-7-2021 – செவ்வாய்க்கிழமை அன்று எங்கெல்லாம் மின் நிறுத்தம் ஏற்படவுள்ளது என்பதை இங்கு பார்ப்போம். சென்னையை பொறுத்தவரை இந்த மின் நிறுத்தம் என்பது காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 2 மணி வரை இருக்கும். மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை இருக்கும். பராமரிப்புப்பணியில் ஏதாவது தாமதம் ஏற்பட்டால் இந்த கால அளவு சற்று அதிகரிக்கலாம்.

chennai

சென்னை:
அம்பத்தூர்:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிளாக் 1 முதல் 4000(தேவர் தெரு), முனுசாமி தெரு, சர்ச், வானகரம் சாலை, பெருமாள் கோவில், லேக் வியூ கார்டன், MTH ரோடு, காமராஜபுரம், டீச்சர்ஸ் காலனி, ராமாபுரம், 2வது மெயின் ரோடு அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்ரவாக்கம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜனை கோவில் தெரு, வடக்கு மாட தெரு, டீ.வ்.எஸ் நகர், TNEB குவார்ட்டர்ஸ், TNEB காலனி, அன்னை நகர், கங்கை நகர், AK அம்மன் நகர், காந்தி நகர், விஜயலக்ஷ்மி புரம், புதூர் மெயின் ரோடு, ஐயப்பன் நகர், அயனம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

அண்ணா நகர்:

தனலட்சிமி நகர், கிருஷ்ணா தொழிற்பேட்டை, தெற்கு மாட தெரு, பி.எச். சாலையின் ஒரு பகுதி, ருக்குமணி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தாம்பரம்:

MES ரோடு, சர்மா தெரு, அசோக் நகர், கணபதிபுரம், மோதிலால் நகர், கண்ணகி தெரு, சாலமன் தெரு, LIC காலனி, வேளச்சேரி மெயின் ரோடு, சக்கரவர்த்தி தெரு, திருவள்ளுவர் தெரு, ப்ரோபசர் காலனி ஏரியா, இந்திய விமானப்படை ற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

karoor

கரூர்:

மலைக்கோவிலூர் சப் ஸ்டேஷன்:

மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியாம்பட்டி, பெரியகரியாம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, K.வெங்கடாபுரம், என்.வெங்கிடாபுரம்

நொய்யல் சப் ஸ்டேஷன்:

அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம், புதூர், வளையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல்.

salem

சேலம்:
மேட்டுப்பட்டி சப் ஸ்டேஷன்:

வேப்பிலைப்பட்டி, முத்தம்பட்டி, எம். பெருமாபாளையம், கோலாத்துகோம்பை, பெரியகவுண்டாபுரம், சின்னகவுண்டாபுரம்

trichy

திருச்சி மெட்ரோ:
அதவத்தூர் சப் ஸ்டேஷன்:

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியானூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிக்கரும்பூர், எட்டரை, கோப்பு, அல்லித்துறை, பெரியகருப்பூர், மல்லியம்பத்து

vizhupuram

விழுப்புரம்:
மதுரப்பாக்கம் சப் ஸ்டேஷன்:

சித்தலம்பட்டு, முட்ராம்பட்டு, நெற்குணம், மூங்கில்பட்டு, துறவி, வாக்கூர், வெட்டுக்காடு, சிறுவள்ளிக்குப்பம், இராதாபுரம், குமுளம், மாத்தூர், குச்சிப்பாளையம், கொடுக்கூர், புதுக்குப்பம், பிடாரிப்பட்டு, S.R.பாளையம், S.விண்ணான், V.R.பாளையம்

முருக்கேறி சப் ஸ்டேஷன்:

பிரம்மதேசம், முருக்கேறி, அனுமந்தை, ஆவணிப்பூர்

Author: admin