பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் புதிய திகதி வெளிவந்துள்ளது.

Read Time:41 Second

2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சைகள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் 14ஆம் திகதியும், உயர்தர பரீட்சைகள் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 15 ஆம் திகதிவரை நடைபெரும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Author: admin