“அசால்ட்டா காட்டிட்டு போய்ட்டே இருக்காங்க…” – கொட்டும் மழையில் நனைந்து குளுகுளுவென வீடியோ வெளியிட்ட திரிஷா…!!!

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். 20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற “பிக்கு” படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் .

இந்நிலையில், மழையில் நனைந்தபடி தன்னுடைய முன்னழகை Zoom செய்து காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“அசால்ட்டா காட்டிட்டு போய்ட்டே இருக்காங்க…” என்று  பார்த்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)

Author: admin