“இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?..” – கவர்ச்சி உடையில் இளசுகளை திக்குமுக்காட வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி…!!!

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ரேஷ்மா. இவர் அந்த படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

பார்ப்பதற்கு சற்று கொளுக் மொளுக் என்று க வர்ச்சியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை எப்போதும் சூடாக வைத்திருக்கிறார் . இந்த படத்திற்கு பின்னர் “கோ” படத்தின் இரண்டாம் பாகம் “மணல் கயிறு” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். இவருக்கு 32 வயதாகிறது ஏற்கனவே வீட்டில் பார்த்து வைத்த திருமணம் மனக்கசப்பில் முடிந்து தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அமெரிக்காவில் இவரே தேடி கொண்ட திருமணமும் விவாகரத்தில் முடிந்ததாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். தற்போது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது மு ரட்டு தொ டை தெரிய குட்டியான top-ல் செம ஹாட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படி போஸ் கொடுத்ததை பார்த்த நெட்டிசன்கள் “இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?..” என குசும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Author: admin