அனைவரையும் சூடேத்தும் பிகினி உடையில் நடிகை சமந்தா !! உஷ்ணத்தில் உச்சத்தில் உருகிப்போன ரசிகர்கள் !!

தென்னிந்திய திரையுலகில் பல நடிகைகள் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்பதற்காக பல போராட்டங்கள் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்து வருவதால் நல்ல முன்னேற்றம் அடைந்து தற்போது நம்பர் ஒன் நடிகை கூறிய அந்தஸ்து இன்றுவரை பெற முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இவருக்கு நிகராக நடிகை நயன்தாரா உள்ளார். அந்த வகையில் நடிகை சமந்தா அவர்கள் சமீபகாலமாக டாப் நடிகர்களாக தேர்வு செய்து அவர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டிக் கொண்டு வருகிறார்.

இதனால் கடுமையாக களம் இறங்கியுள்ள நடிகை சமந்தா அவர்கள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறார் என்று நாம் கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் கைவசமாக சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

அதுவும் சாகுந்தலம் திரைப்படம் மகாபாரத கதையை அடிப்படையாக எடுத்துக் கொண்டு உருவாகுவதால் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை சமந்தா அவர்கள் சக நடிகைகளுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து அதை சமூக வலைத்தளங்கள் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங், ரெஜினா ஆகியோருடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம். அதில் நடிகை சமந்தா அவர்கள் மிகவும் கிளாமராக ஆடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Author: admin