ஜில் போட்டோ போட்டு கூட்டம் சேர்த்த நடிகை…! சமந்தா காஜல் எல்லாம் பின்னுக்கு தான் போல…!!!

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருககிறார்.

அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘’து ப் ப றி வா ள ன்’’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘’நம்ம வீட்டு பிள்ளை’’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப கு த் து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் க வ ர் ச் சி தூ க்கலாக காட்டி, பல ரசிகர்களை க ட் டி ப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.

இந்த நிலையில் தற்போது அனு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை சூடாகியுள்ளது.

இவர் உதட்டுக்காவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தால், இவர் வெளியிடும் கவர்ச்சி படங்களுக்காகவே தனி கூட்டம் உருவாகி உள்ளது. அடிக்கடி கண்கூசும் கிளாமரை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு சோஃபாவில் அமர்ந்த படி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் தனது தொடையழகு மொத்தமாக தெரியும்படி புகைப்படம் எடுத்து ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார். மேலும், உங்களை புகைப்படம் எடுக்க விரும்பும் நண்பர்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எக்குத்தப்பாக வர்ணித்து கவிதைகள் கூறி வருகின்றனர்.

Author: admin