இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங்


இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது.
தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டியில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் மேற்கொள்ளாமல் இந்தியா விளையாடி வருகிறது. இலங்கை அணியில் ஒரே ஒரு மாற்றம் மேற்கொண்டுள்ளது.
image
இந்த ஆட்டத்தில் ஐந்து ஓவர்கள் முடிவில் இலங்கை அணி விக்கெட் இழக்காமல் 28 ரன்களை குவித்துள்ளது.

Author: admin