சந்தேகத்துக்குரிய வகையில் தனிமைப்படுத்தல் முகாமில் செயல்பட்ட பெண் கைது.

Read Time:1 Minute, 8 Second

வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பெண்களை வெயாங்கொட தனிமைப்படுத்தல் முகாமில் பெண் ஒருவர் போலீசார்ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாமில் ஏனைய நபர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து சந்தேகத்துக்கு இடமாக செயற்பட்ட குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளில் இவர் போலியான பெயர் மற்றும் அடையாள அட்டையை பயன்படுத்தி 2019 ஆம் ஆண்டு சவூதி அரேபியா சென்றுள்ளது தெரியவந்துள்ளது,

இவர் முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்டவர். இவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Author: admin