நம்ம கேப்டன் விஜயகாந்தா இது ?? இப்படி ஒரு போட்டோவா ?? நம்பவே முடியல !! புகைப்படத்தை பார்த்து அ தி ர் ச்சியான ரசிகர்கள் !!

ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணித்து அவர்களுக்கு இணையாக வளர்ந்தவர் நடிகர் விஜயகாந்த்.

அவரது ஸ்டைல், பஞ்ச் வசனங்கள், கணக்கெடுப்பு வசனம் என சில விஷயங்கள் விஜயகாந்திடம் ரசிகர்கள் அதிகம் ரசித்தனர்.

தொடர்ந்து ஹிட்டான படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த அவர் அரசியல் பக்கமும் வந்து வெற்றிநடைபோடுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

ஆனால் அவரது உடல்நிலை காரணமாக விஜயகாந்த் அவ்வளவாக வெளியே வருவது இல்லை.

இந்த நிலையில் தான் விஜயகாந்த் தனது இளமை காலத்தில் கொஞ்சம் நீண்ட முடி, முரட்டு மீசை வைத்து சிரித்தபடி எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Author: admin