22-07-2021 அன்று எங்கெல்லாம் மின் நிறுத்தம் இருக்கும்

22-7-2021 – புதன்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மராமரிப்புப் பணி காரணமாக எங்கெல்லாம் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என்பதை இங்கு பார்ப்போம். இந்த மின் நிறுத்தம் என்பது சென்னையை பொறுத்தவரை காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 2 மணி வரை இருக்கும். தமிழகத்தின் பிற பகுதிகளில் எவ்வளவு நேரம் மின் நிறுத்தம் இருக்கும் என்பது அந்தந்த பகுதிக்கு நேராக கீழே குறிப்பிட்டுள்ளோம்.

chennai

சென்னை
கோயம்பேடு:

கோயம்பேடு மார்க்கெட் ஏரியா, பி.ஹெச் ரோடு, ஸ்ரீநிவாசா நகர், அழகம்மாள் நகர், கனகசபை காலனி, கிருஷ்ணா நகர், பெருமாள் கோயில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கிண்டி:

தமிழ்நாடு ஹௌசிங் போர்டு காலனி ஒரு பகுதி, பெரியார் நகர், மூவரசம்பேட்டை மெயின்ரோடு, தமிழ்நாடு ஹௌசிங் போர்டு 3வது மெயின் ரோடு, எம்.ஜி.ஆர்.ரோடு, வோல்டாஸ் காலனி, ஏ.ஜி.எஸ் காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், ஹிந்து காலனியில் ஒரு பகுதி, ராமாபுரம் சில பகுதிகள், கே.கே.நகர், ஐபிஎஸ் காலனி, கெருகம்பாக்கம், மனப்பாக்கம், ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

வில்லிவாக்கம்:

சிட்கோ 1 முதல் 10வது ப்ளாக் வரை, நேரு நகர், பலராமபுரம், அம்மன்குட்டை, ராமகிருஷ்ணபுரம், திருநகர், வேணுகோபால் தெரு, வடக்கு ஹைக்கோர்ட் காலனி, சிவன் கோயில்,ரெட்டி தெரு, ரெட் ஹில்ஸ் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

அடையாறு:

விஜிபி செல்வம் நகர் 1வது மெயின் ரோடு, தண்டீஸ்வரம் 7வது மெயின் ரோடு, 2வது மெயின்ரோடு பார்க் அவென்யு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

KK நகர்:

54 மற்றும் 56வது தெரு, அழகிரிசாமி சாலை, மூகாம்பிகை தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, கன்னியம்மன் கோயில், ஜெய் பாலாஜி நகர், சூளைமேடு நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, ரங்கராஜபுரம், அம்பேத்கர் சாலை, ஆர்.கே.சாலை, தாங்கல் தெரு, கிங்ஸ் பார்க் அப்பார்ட்மென்ட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஐடி காரிடார்:

பெரும்பாக்கம், ராஜு நகர், பிடிசி குவாட்டர்ஸ், மேட்டுக்குப்பம், சக்தி கார்டன், நேரு நகர், பிள்ளையார் கோயில் தெரு, ராஜேவ் காந்தி சாலை, ஐஏஎஸ் காலணி, கண்ணகி நகர்,துரைப்பாக்கம், காளியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

சிட்லபாக்கம்:

பொல்லினேனி, ஒட்டியம்பாக்கம், நூக்கம்பாளையம் பிரதான சாலை, டி.என்.எச்.பி., விவேகந்தா நகர், ஜெயா நகர், சங்கரபுரம், வென்பா அவென்யூ, கண்ணிகோயில் தெரு, எம்.ஜி.ஆர் நகர், பார்சில் அவென்யூ, நாகலட்சுமி நகர், கரணை பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். .

பள்ளிக்கரணை:

ஏரிக்கரை தெரு, மேற்கு அண்ணா நகர், நாகம்மாள் அவென்யூ, ஆதிபுரீஸ்வரர் கோயில் தெரு, எல்.,என்.பி கோயில் தெரு, வேலச்சேரி பிரதான சாலை, அஸ்டலட்சுமி நகர், பெரியார் நகர், துலுக்காத்தம்மன் கோயில் பிரதான சாலை, ராஜேஷ் நகர், 200 அடி ரேடியல் சாலை, பல்லாவரம் துரைபாக்கம் சாலை, ராம் நகர், காமகோட்டி நகர், ஜெருசலம் கல்லூரி, IIT காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

thindukkal

திண்டுக்கல் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):

விட்டல் நாயக்கன்பட்டி சப் ஸ்டேஷன்:

விட்டல் நாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

கொடைக்கானல் சப் ஸ்டேஷன்:

கொடைக்கானல் மலைப்பகுதி

பழனி தாலுக்கா – வாகரை சப் ஸ்டேஷன்:

தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன் வலசு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

அம்மைநாயக்கனூர் சப் ஸ்டேஷன்:

கொடைக்கானல் ரோடு, அம்மைநாயக்கனூர், ராஜதானி கோட்டை ஒரு பகுதி, பள்ளபட்டி,

குல்லலகுண்டு, முருகத்தூரன்பட்டி, பொட்டிசெட்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

karoor

கரூர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):

உப்பிடமங்கலம் சப் ஸ்டேஷன்:

உப்பிடமங்கலம், சாலபட்டி , வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்பகவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரிக்கவுண்டனூர்

புலியூர் சப் ஸ்டேஷன்:

புலியூர், மேலப்பாளையம், S.P.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், S.வெள்ளாளபட்டி, நரிக்கட்டியூர், தொழிற் பேட்டை, R.N.பேட்டை, மணவாசி, சாலபட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு

வெள்ளாளபட்டி சப் ஸ்டேஷன்:

சிட்கோ, சேனபிராட்டி, நரிக்கட்டியூர், S.வெள்ளாளபட்டி, தமிழ்நகர், போக்குவரத்து நகர், தில்லை நார், செல்வம் நகர்

perambaloor

பெரம்பலூர் (காலை 9.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை):

கிருஷ்ணாபுரம் சப் ஸ்டேஷன்:

எறையூர் சர்க்கரை ஆலை, வென்பாவூர், பெரியவடகரை, மாவிலங்கை, நெற்குணம், நூத்தப்பூர், சிறுநிலா, கைகளத்தூர், அய்யனார்பாளையம், காரியானூர், வெள்ளுவாடி, பெருநிலா, பில்லங்குளம், தொண்டமாந்துரை, அன்னமங்கலம், அரசலூர், ஈச்சங்காடு, முகமதுபட்டினம், பூம்புகார், பூஞ்சோலை, வெங்கலம், விஜயபுரம், விசுவகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

வெங்கலம், தழுதாழை, அரும்பாவூர், பூலாம்பாடி, சீனிவாசபுரம், அரசடி, கடம்பூர், கள்ளப்பட்டி, புதூர், பெரியம்மாபாளையம், வெங்கனூர், உடும்பியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

சிறுவாச்சூர் சப் ஸ்டேஷன்

வரகுபாடி, நாரணமங்கலம், அயினாபுரம்,அனைப்பாடி, A.குடிகாடு, கொளக்காநத்தம், சிறுகன்பூர், சாத்தனூர், குடிகாடு, கோபாலபுரம், புதுகுறிச்சி, தீரன் நகர், சிறுவாச்சூர், அய்யலூர், நெடுவாசல், கல்பாடி, விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், கவுல்பாளையம், பேரளி, மருவத்தூர், பனங்கூர், குரும்ப பாளையம், ஒதியம், அரனாரை, சொக்கநாதபுரம், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, புதுநடுவலூர், ஆலம்பாடி, கோனேரிபாளையம், பாளையம், கீழக்கரை, சோமாண்டபுதூர், பாப்பாங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

மருதடி, குரூர், செட்டிகுளம், பொம்மனப்பாடி, நாட்டார்மங்கலம், உடயம், பேரளி, பாடாலூர், இரூர், ஆலத்தூர், காரை, நூத்தப்பூர், திருவிளக்குறிச்சி, தெரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

எசனை சப் ஸ்டேஷன்:

A. குடிக்காடு, எசனை, அனுக்கூர், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர, நீர் வேலை, ஆலம்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள், திருப்பெயர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

tirunelveli

திருநெல்வேலி (காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை):

கடையம் சப் ஸ்டேஷன்:

கடையம், மதபுரம், சிவசைலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பணகுடி சப் ஸ்டேஷன்:

பணகுடி, ரோஸ்மியாபுரம், கலந்தபனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

trichy

திருச்சி மெட்ரோ :
கோப்பம்பட்டி சப் ஸ்டேஷன் (காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை):

வைரி செட்டிபாளையம், நாகநல்லூர், மாராடி, உப்பிலியபுரம், சோபனபுரம்,பி.மேட்டூர், கோப்பம்பட்டி, கோட்டப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடேசாபுரம், காலனி சுற்றுவட்டார பகுதிகள்.

பூவலூர் (காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை)

லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், மணக்கால், மேட்டுபட்டி, கொன்னைகுடி, நன்னிமங்கலம், சிறுதையூர், வெள்ளனூர், புஞ்சைசங்கேந்தி, ஆதிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

virudhunagar

விருதுநகர் (காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை):
வலையப்பட்டி சப் ஸ்டேஷன்

குன்னூர், சொக்கம்பட்டி, லட்சுமிபுரம், மூவரைவென்றான், பிள்ளையார்நத்தம், பூவாணி , கிருஷ்ணன் கோவில், அழகாபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

ஆலங்குளம் சப் ஸ்டேஷன்:

ஆலங்குளம், சங்கரமூர்த்திப்பட்டி, கலவாசல், கல்லமநாயக்கன்பட்டி, மம்சாபுரம், கோட்டைப்பட்டி, காளவாசல், கம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Author: admin