இந்திய ரசிகர்கள் பதிலடி: ஆஸி. டிம் பெய்ன் பல்டி

சிட்னி

‘இந்தியா திசை திருப்பி எங்களிடம் வெற்றிப் பெற்றது’ என்று சொன்ன ஆஸி கேப்டன் டிம் பெய்ன், ரசிகர்கள் விமர்சன பதிலடிகளால் ‘அந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது’ என்று பல்டி அடித்துள்ளார்.‘திசை திருப்பி வெற்றி பெறுவதில் இந்தியர்கள் வல்லவர்கள். அதனால் உள்ளூரில் அவர்களிடம் டெஸ்ட் தொடரை இழந்தோம்’ என்று ஆஸி டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் நேற்று முன்தினம் புலம்பியிருந்தார். அது சமூக வலை தளங்களில் வைரலாக இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Author: sivapriya