மே-15: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.09, டீசல் ரூ.87.81க்கும் விற்பனை!!

சென்னை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால். இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.09,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.81-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Author: sivapriya