ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

ரயில்வேயில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.75,000/-

தெற்கு ரயில்வேயில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் General Duty Medical Officer பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு விவரங்கள் :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அரசு/ மருத்துவ கவுன்சிலின் அங்கேகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS பட்டம் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணகளுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Southern Railway Notification PDF

Author: sivapriya