கேதர்நாத் கோவில் நடை திறப்பு

ருத்ரபிரயாக்,

null

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில் யாத்ரீகர்களுக்காக மே 17-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று உத்தரகண்ட் மேலாண்மை வாரியம் தெரிவித்தது,தேவஸ்தான வாரியத்தின் படி,
உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலுக்கு மாற்றப்பட்ட சிவன் சிலை மே 14 அன்று கேதார்நாத்தில் மீண்டும் நிறுவப்பட்டு மே 17-ஆம் தேதி இன்று அதிகாலை 5.00 மணி கோவில் நடை திறக்கப்பட்டது.குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். இடைவெளி விட்டு செல்லுங்கள், முகக்கவசம் அணியுங்கள் என நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

குளிர்காலத்தையொட்டி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya