மகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும்.: பிரதமர் மோடி

டெல்லி: மகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டவ்-தே புயல் நிலவரம் தொடர்பாக மகாராஷ்ட்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் பிரதமர் பேச்சு வாரத்தை நடத்தியுள்ளார்.

Facebook Comments Box
Author: admin