இந்தியாவில் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவு அரிதாகவே உள்ளது.: AEFI தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் ரத்த உறைதல், ரத்தக்கசிவு அரிதாகவே உள்ளது என்று நோய்த் தடுப்பு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு (AEFI) கூறியுள்ளது. 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61% பேருக்கே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Author: admin