தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகாவில் உள்ள தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் காலியாக உள்ள 117 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.1. Shift Engineer (Chemical)/Assistant Manager (Chemical): 14 2. Plant Engineer (Mechanical)/Assistant Manager (Mechanical): 10 3. Plant Engineer (Electrical)/Assistant Manager (Electrical): 6 4. Plant Engineer (Instrumentation)/Assistant Manager (Instrumentation): 3 5. Semi Skilled (C) Chemical/Semi Skilled (B) (chemical): 41 6. Semi Skilled (D) (Mechanical)/Semi Skilled (C)/(Mechanical):217. Semi Skilled (D)(Electrician)/Semi Skilled (C) (Electrician): 128. Semi Skilled (C) (Instrumentation)/Semi Skilled (B) (Instrumentation) or Semi Skilled (D)(Instrument Mechanic)/Semi Skilled (C) (Instrument Mechanic): 10மாதிரி விண்ணப்பம், கல்வித் தகுதி, வயது வரம்பு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpl.com/careers என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2020.

Author: sivapriya