தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி

தமிழ்நாடு மருத்துவத் துறையின் துணை நிலை மருத்துவப் பணியில் காலியாக உள்ள 76 தெரபடிக் உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் விவரம்:1. Therapeutic Assistant (Male): 38 இடங்கள்.2. Therapeutic Assistant (Female): 38 இடங்கள்.விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.600ஐ (எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மாற்றுத்திறனாளி/ விதவை, கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு ரூ.300) செலுத்த வேண்டும்.கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2020.

Author: sivapriya