கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 11 நாட்களுக்கு வினாடிக்கு 61 கனஅடி வீதம் 57 மில்லியன் கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Author: admin