ஓசூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து கொரோனாவிற்கு பலி

null

ஓசூர்

ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த 3 சகோதரிகள் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து மூத்த சகோதரியின் மகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பெங்களூரு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். இவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து கொரோனாவிற்கு பலியாகியிருப்பது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya